விடுதலைப்புலிகளின் தலைவரை இருமுறை சந்தித்தேன்! புலம்பெயர் சமூகத்திற்கு முக்கிய தகவல்களுடன் அருட்தந்தை ஜெகத் கஸ்பர்

Report Print Dias Dias in அரசியல்

தமிழீழ அரசுக்காக போர் நடத்தி பெரும் தியாகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை இரு முறை சந்தித்தேன் என அருட்தந்தை ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.

எமது லங்காசிறி செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

புது டில்லி அதிகாரம் என்பது ஈழ தமிழர்களுக்கு எதிராகவே செயற்படுகின்றது.

ஈழ தமிழர்களுக்காக அதிகம் குரல் கொடுப்பவர்கள் தங்களது அரசியலையும் இணைத்து போட்டி அரசியலுக்குள் எமது இன விடுதலை பிரச்சினைகளும் சிக்கி பந்தாடப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.