ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து காலிமுகத்திடலில் பெருந்திரளான மக்கள் நேற்று கூடியிருந்தனர்.
இந்த நிலையில் வரலாறு காணாத மக்கள் கூட்டத்தை நேற்றைய தினம் காலிமுகத்திடல் கண்டிருந்ததாக சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,