கொழும்பில் ரோசி சேனாநாயக்கவின் செயற்பாடு! பலரும் பாராட்டு

Report Print Vethu Vethu in அரசியல்

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது கூட்டம் நேற்று கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றது.

கூட்டத்தில் பல இலட்சம் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தினால் பாரிய அச்சுத்தமடைந்த நிலையில் காலி முகத்திடல் காணப்பட்டுள்ளது.

எனினும் தனது குழுவினரோடு சென்ற ரோசி சேனாநாயக்க அந்த பகுதியை முழுமையாக சுத்தப்படுத்தியுள்ளார். இரவோடு இரவு சுத்தப்படும் நடவடிக்கை முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை புகைப்படம் எடுத்து பலரும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்கள் பாராட்டினை தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...