சஜித் பிரேமதாசவுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி! - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • இலங்கையில் அரங்கேற்றப்படும் அரசியல் கோமாளித்தனம்! சாடும் கூட்டமைப்பினர்
  • மஹிந்த ராஜபக்சவால் மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வை வழங்க முடியும்: பிரபா கணேசன்
  • ரணிலை பிரதமராக்கிய எமக்கு சஜித்தை ஜனாதிபதியாக்குவது பெரிய காரியமல்ல! என்கிறார் முக்கிய அமைச்சர்
  • மகிந்த தரப்போடு மைத்திரி தரப்பு செய்து கொண்ட உடன்படிக்கை! எச்சரிக்கை மணி அடித்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்
  • சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் நோக்கில் புதிய கூட்டணி
  • சுதந்திரக் கட்சியின் பின்னடைவுக்கு மைத்திரியே காரணம் - தயாசிறிக்கு, சந்திரிக்கா காட்டமான கடிதம்! கடிதம் இணைப்பு
  • சஜித் பிரேமதாசவுக்கு அநீதி! தேர்தல்கள் ஆணைக்குழுவில் திஸ்ஸ அத்தநாயக்க முறைப்பாடு