கோத்தபாயவை கொலை செய்ய முயற்சி! உளறிக்கொட்டிய மகிந்தவின் நெருங்கிய சகா - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • தமிழ் மாணவர்களின் போராட்டத்தால் இரத்துச் செய்யப்பட்ட சிங்கள அதிபரின் நியமனம்
  • மகிந்த ராஜபக்சவை தோற்கடித்தவர்கள் சிங்களவர்களே! உளறிக்கொட்டிய மகிந்தவின் நெருங்கிய சகா
  • தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பதை பரிந்துரைக்க முடியாது: பிரதி சபாநாயகர்
  • தபால் மூல வாக்களிப்பு: 58 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
  • கோத்தபாயவை கொலை செய்ய முயற்சி
  • மலையகத்தில் கடும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  • யாழில் தனிமையில் இருந்த பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை! தொடரும் தீவிர விசாரணை
  • நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் கௌதாரிமுனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாப்பது பற்றிய ஆய்வு நடவடிக்கைகள்