முதலில் விஞ்ஞாபனத்தை அறிவியுங்கள்! அதன் பிறகு பார்ப்போம் - சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை முதலில் மக்களுக்கு அறிவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் தான் எடுக்க வேண்டிய முடிவை எடுத்துக் கொள்வதாக பிரதமருடனான பேச்சுவார்த்தையின் போது அவர் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான மேலதிக தகவல்களை சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டத்தினூடாக பார்க்கலாம்,