கோத்தபாயவுக்கு ஆதரவாக கிரிக்கெட் பிரபலம்! சூடு பிடித்தது தேர்தல் களம் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • எனக்கே மகிந்த திருடர் பட்டம் கட்டினார்! சஜித் பக்கம் தாவிய மகிந்தவின் நெருங்கிய சகா கவலை
  • லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்களுடன் வடக்கு ஆளுநர் சந்திப்பு!
  • சூடு பிடித்தது தேர்தல் களம்! கட்சித் தாவல்களுக்கு தயாராகும் உறுப்பினர்கள்?
  • லசந்தவின் கொலை அரச செயல்! கோத்தபாய கடமையை செய்துள்ளார்
  • மைத்திரிக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையை ரத்துச் செய்ய கோரிக்கை
  • கோத்தபாயவுக்கு ஆதரவாக களமிறங்கிய மற்றுமொரு கிரிக்கெட் பிரபலம்
  • சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரை தீய சக்திகள் களங்கப்படுத்த முயற்சி - ஹக்கீம் கவலை
  • களனி கங்கை பெருக்கெடுப்பு! வெள்ளத்தால் மூழ்கிய தாழ் நிலப் பிரதேசங்கள்
  • பிரதான வேட்பாளர்களால் சமஷ்டி தீர்வு காண முடியாது: தெரிந்தே நிபந்தனை என்கிறார் சித்தார்த்தன்!