குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோத்தபாய! சர்ச்சையை கிளப்பும் நாமல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருக்கு பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினரால் அழைப்பு
  • முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் சஜித்துடன் இரகசிய ஒப்பந்தம்! சர்ச்சையை கிளப்பும் நாமல்
  • முல்லைத்தீவு மனித எச்சங்கள் தொடர்பான அகழ்வு நடவடிக்கை ஒத்திவைப்பு
  • தீவிரவாதி சஹ்ரான் குறித்து அப்போது அறிந்திருக்கவில்லை! அமைச்சர் ஹக்கீம்
  • காலநிலை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!
  • நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
  • தொடர்ந்தும் நீரில் மூழ்கும் யாழ்ப்பாணம் விமான நிலையம்! நீடிக்கும் சர்ச்சை
  • 8 வருடங்களின் பின்னர் இணையத்தில் பிரபலமாகும் கோத்தபாயவின் மகன்
  • குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோத்தபாய! வெளிப்படுத்தும் பெண் அரசியல்வாதி