வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு சஜித் கொடுக்கும் இன்ப அதிர்ச்சி! சிங்கள பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

வெளிநாட்டில் தொழில் புரியும் இங்கையர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் நிவாரண அடிப்படையிலான வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களை தாங்கி வருகின்றது இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

Latest Offers