கோத்தபாயவுக்கு ஆதரவு கொடுக்கிறாரா சாகல?

Report Print Ajith Ajith in அரசியல்

அமைச்சர் சாகல ரட்நாயக்க, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக வெளியான தகவலை அமைச்சரின் தரப்பு மறுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வெளியாகியிருந்தது.

இந்தநிலையில் அவர் சஜித் பிரேமதாஸவுக்கே ஆதரவளிப்பதாக அவருடைய தரப்பு குறிப்பிட்டுள்ளது.

எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான ஒருவர் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.