முடிவுக்கு வரும் ஜனாதிபதி மைத்திரியின் பதவி! பிரியாவிடை நிகழ்வு

Report Print Vethu Vethu in அரசியல்

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதி பதவியில் இருந்து விடைபெறுவதற்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 14ஆம் பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் புதிய ஜனாதிபதியை வரவேற்கும் நிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வுகளுக்காக பல முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers