நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.
இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,
- பொட்டு அம்மானுக்கு சம்பளம் வழங்கப்பட்டதா..? மகிந்த அணியின் முக்கியஸ்தர் கூறிய தகவல் என்ன!
- புதிய ஜனாதிபதியாக யார் தெரிவானாலும் எதிர்நோக்க உள்ள சிக்கல்?
- ரணிலின் கூட்டத்தில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்
- கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
- கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட போகிறேன்! சிவாஜிலிங்கம்
- சுதந்திரமாக வாழ்வதற்கு சஜித்தை ஜனாதிபதியாக்குங்கள்! ரணில்
- வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சூரசங்காரம்
- மட்டக்களப்பில் இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முன்னாயத்தக் கூட்டம்
- மன்னார் - பேசாலையில் சேமக்காலை ஆலயம் ஆயரினால் திறந்து வைப்பு