தேர்தலுக்குள் குண்டுகள் வெடிக்கலாம்! தென்னிலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! -செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

  • தென்னிலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!
  • தேர்தலுக்குள் குண்டுகள் வெடிக்கலாம்! பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்!!
  • சூறாவளி பிரசாரத்தில் குதிக்கிறார் சந்திரிக்கா! அதிரவுள்ள தேர்தல் மேடைகள்
  • மட்டக்களப்பு மாநகர சபையின் 25ஆவது அமர்வு இன்று மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
  • முல்லைத்தீவில் தேர்தல் பிரசார வாகனம் மோதி முதியவர் படுகாயம்
  • வன்னி தேர்தல் தொகுதியில் தபால்மூலமாக 95 வீதம் வாக்குகள் பதிவு
  • வவுனியாவில் தாக்குதல் மேற்கொண்ட முக்கிய குற்றவாளியை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
  • நேற்றிரவு நடந்தது என்ன? துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது ஏன்? இளைஞன் வெளியிட்ட தகவல்
  • நீடிக்கப்பட்டது சஹ்ரானின் சகாக்களின் விளக்கமறியல்