சஜித்தின் வெற்றி தொடர்பில் பிரதியமைச்சருக்கும், கூட்டமைப்பின் தலைவருக்கும் இடையில் கலந்துரையாடல்

Report Print Gokulan Gokulan in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்றைய தினம் திருகோணமலையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றி தொடர்பிலும், தேர்தலின் இறுதி பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Latest Offers