பெருமளவான மக்கள் கூட்டத்தினரின் முன் திருகோணமலையில் சஜித்

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தற்போது திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென அவர் திருதிருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளதுடன், அதிகளவான மக்கள் தொகையினர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இன்றையதினம், மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளிலும் சஜித் பிரேமதாச பிரசார நடவடிக்கைகளில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.