ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு வீதம் அதிகரிக்கும்

Report Print Steephen Steephen in அரசியல்

வேட்பாளர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி மற்றும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உத்வேகம் காரணமாக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு வீதம் 85 வீதத்தை தாண்டும் என தேர்தல் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

ஒரு கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர்.

12 ஆயிரத்து 845 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.