வாக்குகளை பிச்சையெடுக்கின்றார்கள்! சாடுகின்றார் சம்பந்தன் - சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Sujitha Sri in அரசியல்

தமிழ் மக்களின் வாக்குகளை சிலர் பிச்சையெடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எனினும் வாக்குகளை பிச்சையெடுக்கும் தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக தவல்களுடன் சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,