ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தமது வாக்கினை பதிவிட்டுள்ளார்.
நுகேகொடை ஸ்ரீ விவேகாராமய விஹாரையில் இன்று காலை 8.00 மணியளவில் அவர் வாக்களித்துள்ளார்.
அந்தவகையில், மாலை 5.00 மணியளவில் வாக்களிப்பு முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.