எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் பொலிஸார் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் எந்தவொரு அரசியல் கூட்டங்களையோ, பேரணிகளையோ நடத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவித்துள்ளது.