திருகோணமலைக்கு அவசர விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Report Print Mubarak in அரசியல்

அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று மாலை திருகோணமலைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களுக்கு சென்று பிரதேச மக்களுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்துள்ளார்.

இதில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர் மற்றும் ஜே.எம்.லாஹிர், மூதூர் தவிசாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.