நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவில் ரணில் அரசு? சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Sujitha Sri in அரசியல்

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் சந்திப்புக்களை மேற்கொண்டு முடிவொன்றை எடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,