வடக்கில் கோத்தபாய தோல்வி அடையவில்லை! கூட்டமைப்புக்கே தோல்வி

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதியாக தெரிவாகி உள்ள கோத்தபாய ராஜபக்ஷ, வட மாகாணத்தில் தோல்வி அடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கில் நாங்கள் தோல்வி அடையவில்லை. வெற்றிக்கான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமக்கு வாக்கு அளிக்க வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் கேட்டுக் கொண்டது. எனினும் அதனையும் மீறி மக்கள் எமக்கு வாக்களித்துள்ளனர்.

இது எங்களுக்கு கிடைத்த வெற்றி என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.