பயங்கர விளையாட்டுகள் முடிவுக்கு வரும் மஹிந்த சூளுரை - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கிறோம்!
  • ஜனாதிபதியாகும் கோத்தபாயவிடம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு!
  • கோத்தபாய தோல்வியடைந்திருந்தால் கிழக்கு மாகாணம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும் : கருணா
  • கோத்தபாய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்வினை நிராகரிக்கும் கூட்டமைப்பு?
  • பயங்கர விளையாட்டுக்களை முடிவுக்குக் கொண்டுவரும் தருணம் வந்துவிட்டது! மஹிந்த சூளுரை
  • தோல்வியின் எதிரொலி! அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக மலிக் சமரவிக்ரம அறிவிப்பு
  • புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கோத்தபாய ராஜபக்சவிற்கு வடக்கு ஆளுநர் வாழ்த்து!
  • யாழில் மேளதாள முழக்கத்துடன் ஆரவாரித்த கோத்தபாயவின் ஆதரவாளர்கள்!
  • மக்கள் மீதான நம்பிக்கை தோல்வியடைந்துள்ளது! தேர்தலுக்குப்பின் அநுர வெளியிட்ட அறிக்கை