கோத்தபாயவின் உறுதியை பாராட்டும் சபாநாயகர்

Report Print Malar in அரசியல்

புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோத்தபாய ராஜபக்சவிற்கு தனது இதயம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச இலங்கை மக்கள் அனைவருக்கும் சேவை செய்ய உறுதி பூண்டுள்ளதை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.