மக்களின் ஆணைக்கு ஏற்ப எனது எதிர்கால நடவடிக்கை அமையும்! சரத் பொன்சேகா

Report Print Jeslin Jeslin in அரசியல்

மக்கள் வழங்கிய ஆணையை ஏற்று அதற்கு ஏற்ப எனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக மறு சீரமைக்கப்பட வேண்டும். குறிப்பாக கட்சித் தலைவரின் எண்ணங்களிலும் மாற்றங்கள் உருவாக வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.