ஜனாதிபதியாக பதவியேற்றார் கோத்தபாய! முதலாவது அதிரடி உத்தரவு - செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில், இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • இலங்கையின் 07ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்றார் கோத்தபாய!
  • புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச விடுத்துள்ள முதலாவது அதிரடி உத்தரவு
  • தமிழ் மக்கள் தமது கொள்கையில் உறுதியாக உள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் தேர்தல் முடிவுகள்!
  • புதிய ஜனாதிபதிக்கு வீ.ஆனந்தசங்கரி வாழ்த்து
  • தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சிறப்பாக பணியாற்றியது: மனோ கணேசன்
  • புதிய ஜனாதிபதி மக்கள் மனங்களை வெல்ல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! ரெலோ
  • மைத்திரி தலைமையில் இன்று முக்கிய கூட்டம்!
  • அவசரமாக கூடும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்