அடுத்த நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கலந்துரையாடுவோம்: ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனநாயகத்தை மதிப்பதாகவும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சபாநாயகர் மற்றும் கட்சிகளின் தலைவர்களிடம் மாத்திரமல்லாது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்ற கோத்தபாய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.