கண் இமைக்கும் நொடிப்பொழுதினில் கண்ணுக்கு எட்டா தூரத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,
1. ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைவராகும் கரு ஜயசூரிய
2. நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை வழங்க முடியாது!
3. நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஒப்புக்கொண்ட ஆளும் கட்சி?
4. ஐ.தே.கட்சிக்குள் வலுக்கும் மங்களவிற்கான எதிர்ப்பு