மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளராக ரவிநாத ஆரியசிங்கவை நியமித்த கோத்தபாய!

Report Print Ajith Ajith in அரசியல்

வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளராக ரவிநாத ஆரியசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முன்னைய அரசாங்கத்தினாலும் ஆரியசிங்க இதே பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers