எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு? சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Varun in அரசியல்

எதிர்க்கட்சி தலைவர் தொடர்பான பிரச்சினையை ஐக்கிய தேசியக்கட்சி தமக்குள்ளேயே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் எதிர்க்கட்சியில் அதிக விருப்பை கொண்டுள்ள தலைவரே எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவது பாரம்பரிய அம்சமாகும்.

கட்சிக்குள் தீர்மானங்களை மேற்கொண்ட பின்னர் அந்த பெயரை செயலாளர் தமக்கு அறிவிப்பார் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக செய்திகளுடன் இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,