புதிய ஜனாதிபதியை வாழ்த்திய ரஷ்ய ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார்.

இலங்கை அரசின் தலைவராக கோட்டாபய ராஜபக்ச எடுக்கும் நடவடிக்கைகள் இரண்டு நாடுகளின் உறவுகள் வளர்ச்சியடைய உதவுவதுடன், ரஷ்ய-இலங்கை உறவுகள் பாரம்பரியமாக நட்பு ரீதியானவை என புட்டின் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.