ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் மூடப்பட்டது ஏன்? - செய்திகளின் தொகுப்பு!

Report Print Banu in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் புதிய அமைச்சர்கள் சற்று முன்னர் பதவிப்பிரமாணம்
  • நாடாளுமன்றில் இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான கலந்துரையாடல்
  • இடைக்கால அரசாங்கமொன்றை நியமிக்க காரணத்தை வெளிப்படுத்தினார் ஜனாதிபதி
  • சஜித்திற்கு கட்டாயம் தலைமை பதவி வழங்க வேண்டும்! வலுக்கும் ஆதரவு
  • ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் மூடப்பட்டது ஏன்?
  • நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி உட்டபட சில பிரதேசசபை உறுப்பினர்கள் தொடர்பில் ஸ்ரீ.சு.க தீர்மானம்!
  • பதவி காலத்திற்கு முன்னரே 5 முறை வீடு சென்ற முன்னாள் பிரதமர்!
  • கோட்டாபயவுக்கு வழங்கப்படவுள்ள உத்தியோகபூர்வ இல்லம்; கோட்டாபயவின் முடிவு!