எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Report Print Vethu Vethu in அரசியல்

நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைய ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரை எதிர்க்கட்சியாக தலைவராக ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கும் போது இதுவரை காணப்பட்ட சம்பிரதாயத்தை மீறக்கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க எதிர்கட்சி தலைவராக செயற்படுவார் என கூறப்படுகின்றது

சபாநாயகர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார். இந்த முடிவு தொடர்பில் சிக்கல் காணப்பட்டால் அதனை கட்சிக்குள் தீர்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.