பந்துல மற்றும் ரமேஷ் ஆகியோர் அமைச்சரவை பேச்சாளர்களாக நியமனம்

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் மருத்துவர் ரமேஷ் பத்திரன ஆகியோர் அமைச்சரவையின் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு அமைச்சரவை பேச்சாளர்களின் தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு அரச தகவல் திணைக்களத்தில் நடைபெறவுள்ளது.