கடும் நெருக்கடியில் ஐக்கிய தேசிய கட்சி! முடிவின்றி தடுமாறும் ரணில் - செய்திகளின் தொகுப்பு !

Report Print Banu in அரசியல்

கண் இமைக்கும் நொடிப்பொழுதினில் கண்ணுக்கு எட்டா தூரத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றையதினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு

  • புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்
  • மக்களின் நன்மைக்காக கோட்டாபயவுடன் இணைய தயாராகும் சுமந்திரன் எம்.பி
  • புல‌னாய்வு பிரிவின் த‌லைவ‌ராக‌ முஸ்லிமை நிய‌மித்து இன‌வாத‌ம‌ற்ற‌ த‌லைவ‌ரென நிரூபித்த கோட்டாப‌ய‌
  • கடும் நெருக்கடியில் ஐக்கிய தேசிய கட்சி! முடிவின்றி தடுமாறும் ரணில்
  • நாட்டை விட்டு தப்பியோடிய பொலிஸ் அதிகாரி! பிரதியமைச்சர் தகவல்
  • புதிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்துப் பேசிய வெளிநாட்டு தூதுவர்கள்
  • புதிதாக பதவியேற்ற இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களிடம் ஜனாதிபதி முன்வைத்துள்ள கோரிக்கை
  • பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதியிடம் சந்தர்ப்பம் கோரும் சுதந்திரக் கட்சி