மாவட்டங்களுக்கான இணைப்புக்குழுக்களின் தலைவர்களை நியமித்தார் ஜனாதிபதி!

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 16 மாவட்டங்களுக்கான இணைப்புக்குழுக்களுக்கான தலைவர்களை நியமித்துள்ளார்.

இந்தக்குழு ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆலோசனை சபையாக இயங்கும். நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்தக்குழுக்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி,

 • கொழும்பு- விஜயதாஸ ராஜபக்ச
 • கம்பஹா- சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே
 • பியால் நிசாந்த- களுத்துறை
 • சரத் அமுனுகம- கண்டி
 • லச்மன் வசந்த- மாத்தளை
 • முத்து சிவலிங்கம்- நுவரெலியா
 • சந்திம வீரக்கொடி- காலி
 • நிரோசன் பிரேமரட்ன- மாத்தறை
 • அங்கஜன் ராமநாதன்- யாழ்ப்பாணம்
 • காதர் மஸ்தான்- மன்னார்
 • வியாழேந்திரன்- மட்டக்களப்பு
 • சிரியானி விஜேவிக்கிரம - அம்பாறை
 • வீரக்குமார திஸாநாயக்க- அநுரதப்புரம்
 • தேனுக விதானகமகே- பதுளை
 • சுரதி துஸ்மந்த- கேகாலை
 • தினேஸ் கன்கந்த- ரத்தினபுரி