சி.ஐ.டி.யினரின் அடுத்த இலக்கு இவர்தான்! மங்கள வெளியிட்டுள்ள தகவல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக செயற்பட்ட செய்தி வாசிப்பாளரை சி.ஐ.டி.யினர் விசாரணை செய்துள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

சஜித்திற்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தலில் யூடியுப்பில் செய்தி வாசித்த சஞ்சய தனுஸ்கவை சி.ஐ.டி.யினர் 8 மணித்தியாலங்கள் விசாரணை செய்துள்ளனர்.

இதேவேளை தனது ஊடகப்பிரிவின் தலைவரான ருவான்பேர்டினான்டெஸ் அடுத்த இலக்கு எனவும் மங்கள சமரவீர என்றும் குறிப்பிட்டுள்ளார்.