மீண்டும் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு ரணில்! சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Varun in அரசியல்

மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை ஏற்றுக்கொள்ளப்போவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் பதவிக்காக சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவுகின்றது.

இது தொடர்பான மேலதிக செய்திகளுடன் இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,