வட மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன்! ஜனாதிபதியின் உத்தரவு - முக்கிய செய்திகள்!

Report Print Banu in அரசியல்

கண் இமைக்கும் நொடிப்பொழுதினில் கண்ணுக்கு எட்டா தூரத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றையதினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு

  • வீரமறவர்களை நினைவேந்த ஒன்றுதிரண்ட தமிழ் உறவுகள்
  • வடக்கு - கிழக்கில் மாவீரர் நாள் நினைவேந்தல் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.
  • ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய காத்தான்குடியில் தீவிரமடையும் சட்டம்!
  • வட மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன்! வெளியானது அறிவிப்பு
  • அமைச்சர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!
  • ராஜித சேனாரத்னவை உடன் கைது செய்யுமாறு கோரிக்கை!
  • மீண்டும் உறுப்பினர்களை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ள ரணில்
  • சி.ஐ.டி.யினரின் அடுத்த இலக்கு இவர்தான்! மங்கள வெளியிட்டுள்ள தகவல்
  • மீண்டும் வெள்ளை வான் ஞாபகப்படுத்துகின்றது! மகேஷ் சேனாநாயக்க
  • அமெரிக்காவின் தகவலை நிராகரித்தது இலங்கை அரசாங்கம்!