திட்டமிட்டு வீழ்த்தப்பட்ட சஜித்! - செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • சஜித் பிரேமதாச தோல்வியடையக் காரணம் என்ன? எம்.பி ஜோன் அமரதுங்க விளக்கம்
  • பொருளாதாரத்தில் வளம்பெற சிறுபான்மை இனங்களை அரவணைக்க வேண்டும்! அப்துல்லா மஹ்ரூப்
  • சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தல் - எதுவும் தெரியாது என்கிறது இலங்கை அரசு!
  • மீண்டும் உறுப்பினர்களை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ள ரணில்
  • அமைச்சு பதவிகளை எதிர்பார்க்கவில்லை - நாமல் ராஜபக்ச
  • அமைச்சுக்களில் வீண் விரயம் செய்யும் அமைச்சர்களுக்கு சிக்கல்! ஜனாதிபதி நடவடிக்கை
  • இறப்பர், தேயிலை, மிளகு இறக்குமதிக்கு தடை
  • நான் எந்தவொரு ஊழல், மோசடி செயற்பாட்டுக்கும் ஒத்துழைப்பு வழங்கியதில்லை