கொழும்பு துறைமுகத்திற்கு முதன்முதலாக அமைச்சர் ஜோன்ஸ்டன் கண்காணிப்பு விஜயம்

Report Print Malar in அரசியல்

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

கிழக்கு கொள்கலன்கள் முனையம், ஜயபாலு கொள்லன் முனையங்களை அபிவிருத்திச் செய்ய வேண்டிய முறை தொடர்பில் அமைச்சர் இதன்போது விசேட கவனம் செலுத்தினார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்தமை இதுவே முதன்முறையாகும்.