அண்ணனுக்கு வலியுறுத்தியதை தம்பிக்கு வலியுறுத்தும் மோடி - சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Malar in அரசியல்

13ஆம் திருத்தச் சட்டத்தை நாட்டில் அமுல்படுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேற்றைய தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்விடயம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக தகவலோடு செய்தி கண்ணோட்டத்தை காணலாம்,