அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு - செய்திகளின் தொகுப்பு!

Report Print Banu in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • பரீட்சையின் போது பார்த்து எழுத அனுமதிக்காத ஆசிரியர்கள், மீது மாணவர்கள் தாக்குதல்
  • புத்தாக்க கண்டுபிடிப்பிற்காக வவுனியா மாணவிக்கு உதவி
  • இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் மீண்டும் விமான பயணங்கள் ஆரம்பம்
  • அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு
  • வவுனியா மாணவன் செய்த வரலாற்றுச் சாதனை! நெகிழ்ச்சியடைந்த பாடசாலை சமூகம்
  • எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம்
  • முக்கிய விவாதத்தின் போது பேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்த பெண் உறுப்பினர்கள்!
  • கூட்ட‌மைப்பின் நிலைப்பாடு மிகவும் தாம‌த‌மான‌ ஞான‌மாகும்! உல‌மா க‌ட்சி