பொலன்நறுவை திரும்பிய மைத்திரி

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இன்று பொலன்நறுவை சென்றுள்ளார்.

ஓய்வுபெற்ற மீண்டும் சொந்த மாவட்டத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்பதற்காக விசேட வைபவம் ஒன்று பொலன்நறுவை புலஸ்தி புத்தி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வைபவத்தில் புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான தயாசிறி ஜயசேகரவும் கலந்துக்கொண்டார்.