விடுதலை புலிகளை முற்றாக அழித்த ராஜபக்சவினருக்கு வாழ்த்துக்கள்! சுப்ரமணியன் சுவாமி

Report Print Kanmani in அரசியல்

விடுதலை புலிகளை முற்றாக அழித்த ராஜபக்சவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் இருக்கும் என பா.ஜா.க.வின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தான் கொழும்பில் வந்து சந்திப்பதாகவும் கனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் அழைப்பினை ஏற்று 3 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம் சென்றிருந்தார்.

இதன்போது பல தலைவர்களை கோட்டாபய ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.