பிரதமர் மோடி பரிசாக கொடுத்த அரிய புகைப்படம்! தனிமையில் சஜித் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் அரசியல் மற்றும் சமூக செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

வீதியை ஊடறுத்து பாயும் வெள்ள நீரால் போக்குவரத்து பாதிப்பு! கல்முனை மாநகர மேயர் எச்சரிக்கை

விடுதலை புலிகளை முற்றாக அழித்த ராஜபக்சவினருக்கு வாழ்த்துக்கள்! சுப்ரமணியன் சுவாமி

பிரதமர் மோடி பரிசாக கொடுத்த அரிய புகைப்படம்! கோட்டாபய ராஜபக்ச நெகிழ்ச்சி

கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் அடைமழை!

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும், காரும் மோதி விபத்து: ஐவர் படுகாயம்

இலங்கையின் மிகமுக்கிய பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு

இலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய அனர்த்தம் - வீட்டோடு 3 பேர் பரிதாப மரணம் - சடலங்கள் மீட்பு

தனிமையில் சஜித்! மீண்டும் ராஜாவாகும் ரணில்