சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம்! பிரதமரின் முக்கிய தகவல் - பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Varun in அரசியல்

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தூதரக தரப்பினரால் வெளியிடப்பட்ட தகவல்களிலும், குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்ட தகவல்களிலும் முரண்பாடு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் தகவல்களில் முரண்பாடு தொடர்பிலும் அவரே கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான மேலதிக செய்திகளுடன் இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

Latest Offers

loading...