சிங்களவர்களின் விருப்பமின்றி தமிழருக்கு அதிகாரமளிக்க முடியாது! ஜனாதிபதி - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் அரசியல் மற்றும் சமூக செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

ஜனாதிபதி கோட்டாபயவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

தொடர்மழையால் மன்னாரில் பயிர்ச்செய்கை, கால்நடைகள் பாதிப்பு

வலப்பனையில் மண்சரிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி

வவுனியாவில் எயிட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

முல்லைத்தீவில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு

சிங்களவர்களின் விருப்பம் இல்லாமல் தமிழருக்கு அதிகாரம் அளிக்க முடியாது - கோட்டாபய அதிரடி அறிவிப்பு

Latest Offers