ஜனாதிபதியை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விடயம்! விசேட அதிரடிப்படையின் நடவடிக்கை - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் அரசியல் மற்றும் சமூக செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்தவகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

சுவிஸ் தூதரக பெண் கடத்தப்பட்ட நாடகத்தின் இரண்டாம் பாகத்தை நடிக்கும் தூதரகம்! விமல் காட்டம்

ஜனாதிபதி கோட்டாபயவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

கட்சியை காப்பாற்ற உதவுகள் - சஜித்திடம் ரணில் விடுத்த கோரிக்கை

விசேட அதிரடி படையினரின் நடவடிக்கை! நாடு முழுவதும் சிக்கும் குற்றவாளிகள்

நீரில் மூழ்கிய வத்தளையின் பிரதான வீதி

நுவரெலியாவில் ஏற்பட்ட அனர்த்தம் - மண்ணில் புதையுண்ட உயர்தர மாணவி

ஜனாதிபதி கோட்டாபயவின் மனைவியின் வாகனத்திற்கு அபராதம் விதித்த பொலிஸார்

Latest Offers

loading...