தமிழீழ விடுதலை இயக்கத்தில் இருந்து இருவர் விலகல்

Report Print Malar in அரசியல்

தமிழீழ விடுதலை இயக்கத்தில் இருந்து இருவர் விலகியுள்ளனர்.

குறித்த கட்சியின் உறுப்பினர்களான ஸ்ரீ காந்தா, ஜனார்தனன் ஆகியோரே இவ்வாறு விலகியுள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன் அவர்கள் இரண்டு வாரங்களில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

செல்வம் அடைக்கலநாதன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.